Tamil Status Videos Download

0
8512
Tamil Status Videos Download

Tamil Status Videos Download :- Hello, Friends! If you are in search of the Tamil Status Videos Download, then you are in the right place. We are giving you a collection of Love, Sad, Romantic, Attitude Tamil status video for Whatsapp, This is another WhatsApp status video post for Tamil video status download. If you love for Tamil videos then here all sets for you! Love Tamil videos, Sad Tamil Status video, Love Sad Romantic Attitude Tamil status video for Whatsapp. Everyone likes to download Tamil Whatsapp status and Tamil Whitsap Status video is preferred for 30 seconds and is preferred by most.

Tamil is largely spoken at the Tamil Nadu state of India. Some of the people in Shrilanka also speak the Tamil language. They search query as best Tamil Video Song Status for sharing and expressing their mood to social media like Whatsapp and Fb. You can easily download this Tamil Whatsapp status by clicking on the download link and saving the video.

Tamil Song Whatsapp Status Video:

Download

கொண்டாட்டத்தில் காதலை கொண்டாடும் ‘ல்தகாசைஆ’ ஆல்பம் பாடலின் பிரத்யேக டீஸர் !!! கண்டு மகிழுங்கள்..

Download

நாம தடுக்கி விழுந்தா
தூக்கிவிட இரண்டு கைகளும்
ஏறிமிதிக்க நான்கு கால்களாவது
காத்திருக்கும்…!

Download

ஒரு பள்ளிக்கூடத்தைத் திறப்பவன் ஒரு சிறைச்சாலையை மூடுகிறான்.
– விக்டர் ஹியூகோ.

Love Song Tamil Status:

Download

அன்றாட வாழ்வின் சாதாரன விஷயங்களையும், அசாதாரன முறையில் செய்யும்போது உலகின் கவனத்தை உன் மீது திருப்ப முடியும்.

Download

காலம் ⌚
நம்பிக்கைகளின் தொட்டில்
ஆசைகளின் கல்லறை
முட்டாள்களுக்குக் கற்றுத்தரும்குரு
புத்திசாலிகளுக்கு ஆலோசகன்

Download

தியாகம் தான் வாழ்க்கை, இது இயற்கை கற்றுத் தந்த பாடம்
– காந்திஜி

Tamil Whatsapp Status Video:

Download

அறிவு ஒன்றுதான் அச்சத்தை முறிக்கும் அரிய மருந்து. அறிவை வளர்த்துக் கொண்டால் எல்லாவிதமான பயங்களும் அகன்றுவிடும்.

Download

பிடித்த வாழ்க்கையை
அமைத்துக்கொள்கின்றேன்
என்று
கிடைத்த வாழ்க்கையை
தொலைத்துவிடாதீர்கள்

Download

உதவி கிட்டும் என்ற நம்பிக்கையுடன், அஞ்சாமல் செயலில் ஈடுபடு. எங்கிருந்தாவது உதவி உன்னை வந்து சேரும். நம்பிக்கை இருந்தால், செயல் வெற்றி பெறும்! –
சுவாமி விவேகானந்தர்

Best Tamil Status Video:

Download

வாழ்க்கைல
ரொம்ப நேர்மையா இருந்தா
எடிசனுக்கு கெடச்சது
தான் நமக்கும்
(பல்பு 💡)

Download

மிகப் பெரிய
சாதனை படைக்க
விரும்பினால்
அதற்கான முயற்சியில்
சில காலம்
காணாமல் போக
தயாராக வேண்டும்

Download

ஒரு மனிதனின் உண்மையான தன்மையை அறிய வேண்டுமானால், அவனுக்கு அதிகாரத்தை கொடுத்துப் பாருங்கள்.

Latest Tamil Status Video:

Download

அரிய செயல்கள் அனைத்தும் விடாமுயற்சியாலேயே அடையப் பெற்றிருக்கின்றன; வெறும் வலிமையால் மட்டும் அல்ல.

Download

கெட்ட உள்நோக்கத்தோடு கூறப்படும் ஒரு உண்மை, ஆயிரம் பொய்களைவிட மோசமானதாகும்

Download

அன்பில்லாத இடத்தில் தான் கோபம், முட்டாள் தனம், விரோதம் எல்லாம் இருக்கும் – இங்கர்சால்

Love Feeling Tamil Status Video:

Download

எத்தனை துன்பங்கள் பகைவர்களால் வந்தாலும், அதை அன்பாலேயே வென்று விடுங்கள்

Download

32. வாழ்க்கை என்ற ஆற்றையோ, கடலையோ கடப்பதற்குப் பெண் என்ற படகோ, கப்பலோ அவசியம் தேவை

Very Sad Tamil Status Video:

Download

எதைப் பற்றியும் பிறருக்குக் கற்றுக் கொடுக்க என்னால் முடியாது; அவர்களை சிந்திக்க வைக்க மட்டுமே என்னால் முடியும். -சாக்ரடீஸ்

Download

பகைமையை அன்பால் வெல்லுங்கள்; சோம்பலை செயல் ஊக்கத்தால் வெல்லுங்கள்.

Download

எந்த இடத்தில் பெண்கள் மரியாதையாக நடத்தப்படுகின்றனரோ அந்த இடத்தில் தேவதைகள் குடியிருக்கின்றனர்.

Romantic Tamil Status Video:

Download

வாழ்க்கை என்ற ஆற்றையோ, கடலையோ கடப்பதற்குப் பெண் என்ற படகோ, கப்பலோ அவசியம் தேவை

Download

பெருமைக்காரன் கடவுளை இழப்பான், கோப*க்காரன் தன்னையே இழப்பான், பொறாமைக்காரன் நண்பனை இழப்பான்

Also Checkout:-